தமிழோடு நான்!என்னோடு தமிழ்!
முனைவர் ருக்மணி ராமச்சந்திரன்
“முல்லைச்செல்வி”
மனதில் உறுதி வேண்டும்!
வாக்கினிலே இனிமை வேண்டும்!
நினைவு நல்லது வேண்டும்!
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்!
கனவு மெய்ப்பட வேண்டும்!
கைவசமாவது விரைவில் வேண்டும்!
தனமும் இன்பமும் வேண்டும்!
தரணியிலே பெருமை வேண்டும்!
Search This Blog
Sunday, August 1, 2010
கோடு
பெண்ணினமே! விழிப்போடு செயல்படு! கவர்ச்சியாய் வந்து மயக்கும் கயவர்களும் இருக்கிறார்கள் என்பதற்காகத்தான் சீதை மாயமானைப் பார்த்த கதை! சின்னப்பெண்ணே! சீதைக்கு வந்த கதி உனக்கும் வரும் ! கோடு போட இலட்சுமணர்கள் வேண்டாம்! நீயே போட்டுக் கொள்! தைரியக் கோடு!
No comments:
Post a Comment