Search This Blog

Sunday, April 15, 2018

வாழ்க்கை

சலனப்படுத்திய கற்களையெல்லாம்
ஆழத்தில் பாதுகாத்தபடி
தெளிவாக
ஓடிக் கொண்டிருக்கிறது
ஆறு!

No comments:

Post a Comment