Search This Blog

Sunday, April 15, 2018

அதிசய வாழ்க்கை

இறுக மூடிய உள்ளங்கையில்
திகைப்பூட்டுகிறது வாழ்க்கை,
அவிழ்க்கப்படாத முடிச்சுக்களுடன்!
தேவைகள் தீர்ந்த வேளையில்
முன்னெப்போதோ
தேடப்பட்டவைகள் கிடைக்கிறது!

No comments:

Post a Comment