Search This Blog

Sunday, April 15, 2018

முரண்பாடுகள்

முள்ளிருக்கும் செடியில்
ரோஜாவின் மலர்ச்சி!
முரண்பாடுகளுக்கிடையே
முகிழ்த்த நம்
மகிழ்ச்சி!

No comments:

Post a Comment